என்னைப் பற்றி..

தமிழ்மொழியின் பெருமையைப் போற்றுதலோடுகூட, தமிழில் எழுதுவதும் தேவையற்ற கலப்பின்றி இயல்பாகப் பேசிப் பழகுவதுமே மொழியை அழிவிலிருந்து காக்கும் என்பது என் எண்ணம்.