ஆட்சிப் பணியா அல்லது நிர்வாகப் பணியா ?

இந்தியக் குடிமைப் பணிகளைச் சார்ந்த Indian Administrative Service (IAS), Indian Police Service (IPS) , Indian Forest Service (IFS) என்பனவற்றை முறையே இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி மற்றும் இந்திய வனப் பணி என்று தமிழில் மொழியாக்கம் செய்து வழங்கி வருகிறோம். இப்பணிகளைச் சேர்ந்த அலுவலர்கள் மாவட்டங்களில் உயர்ப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படும்போது, அவர்களை ஆங்கிலத்தில் District Collector, District Superintendent of Police (SP), District Forest Officer (DFO)”ஆட்சிப்“ஆட்சிப் பணியா அல்லது நிர்வாகப் பணியா ?”-ஐ படிப்பதைத் தொடரவும்.